Saturday, December 17, 2011

தமிழின் பெருமைகள் நான்கு வரி செய்யுளில்

இன்று நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பைதகரஸ் கோட்பாடு (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.

ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே.

– போதையனார்

இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.

போதையனார் கோட்பாட்டின்ன் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் (Square root) இல்லாமலேயே, நம்மால் இக்கணிதமுறையை பயன்படுத்த முடியும்.

தமிழன் ஒரு வேலை கற்றலையும்/கல்வியையும்
பொதுவுடமையாகவும்,உலகறியச் செய்து இருந்தால் ….
அவர்கள் தரணி எங்கும் அறிய ப்பட்டு இருப்பார்கள்.

Regards, BMS

3 comments:

Jayachandran said...

மிக மிக அற்புதம்......
புதிதாக ஒன்றை கண்டுபிடித்ததாக சொல்பவன் விஞ்ஞானி இல்லை, எவன் ஒருவனால் நம் முன்னோர்கள் கூறியதை புரிந்து கொள்ள முடிந்ததோ அவனே தன்னை விஞ்ஞானி என்று கூறிக்கொள்கிறான்....
நாம் மறந்ததை மறக்காமல் பின்பற்றுகிறான்...........

* யாஸ்மின் * said...

Unmai.... idhudhan nam nilamai... Nam veetileye ukanthukondu nammai varaverpadharku samam....

B Maruthi Shankar said...

தவறான தகவலுக்கு மன்னிக்கவும்!!
விளக்கத்தை கீழே உள்ள
இணைப்பில் பார்க்கலாம்..

http://bmshankar.blogspot.in/2013/09/blog-post.html